கடலோடியின் வலைப்பதிவுகள்

Friday | September 3rd, 2010

பிரதிபலிப்பு - மார்ச் மாத போட்டிக்கு

பிரதிபலிப்பு - மார்ச் மாத போட்டிக்கு

பிரதிபலிப்பு மார்ச் மாத புகைப்பட போட்டிக்கு
இடம்: தூனக்கடவு அணை, கேரளா

Reflection

இடம்: வெனிசுவேலா நாட்டு கடற்கரை

Tags: , , , , ,

விவரங்கள்:

  • Title: பிரதிபலிப்பு - மார்ச் மாத போட்டிக்கு
  • Written on: March 4th, 2008
  • 19 comments
  • 988 views
    • model Canon EOS 350D DIGITAL
    • exposureTime 0.006 s (1/160) (1/160)
    • isoEquiv 100
    • aperture 8
    • focalLength 18.00 (18/1)

19 comments to “பிரதிபலிப்பு - மார்ச் மாத போட்டிக்கு”

ஆஹா இதல்லவோ ப்ரதிபலிப்பு. அதுவும் அந்த முதல் படத்த தலைகீழா திருப்பி பாத்தாலும் வித்தியாசம் கண்டுபிடிக்கவே முடியல.

போங்க பாஸ் இந்த படத்தையெல்லாம் பாத்துட்டு வேற படம் எடுக்கவே தோணமாட்டேங்குது.

நந்து F/O நிலா
March 4th, 2008 at 6:56 pm

ammadiyov!

Surveysan
March 4th, 2008 at 7:22 pm

பரணித்தம்பி நலமா? ரொம்ப நாளா ஆளைக்காணோமே இங்கே…

கரைக்கு வந்தாச்சா?

படங்கள் அருமையா இருக்கு.

துளசி கோபால்
March 4th, 2008 at 7:57 pm

welcome back

-/peyarili.
March 4th, 2008 at 8:32 pm

These Reflections are too Good… Second one is a nice Silhoutte too… All the best !!!

nathas
March 4th, 2008 at 9:45 pm

நன்றிங்க நந்து & Surveysan .

நல்லா இருக்கேனுங்க துளசியக்கா, கடலுக்கும் கரைக்கும் மாறி மாறி பயணம் செய்யறதுனாலே, அடிக்கடி வரமுடியரது இல்லீங்க.

Baranee
March 4th, 2008 at 10:52 pm

ரெண்டு படமுமே நல்லாயிருக்கு.. ரெண்டாவது படத்தை முன்பே பார்த்தமாதிரி நினைவு.

சேதுக்கரசி
March 4th, 2008 at 11:01 pm

Thank you -/Peyarili and Nathas .

Baranee
March 4th, 2008 at 11:02 pm

Wow! Wonderful pictures! First one is the perfect match for the topic reflection.

Sathya
March 4th, 2008 at 11:41 pm

பரணி,

முதல் படத்தின் பிம்பமும், இரண்டாவது படத்தின் வண்ணமும் அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

sathanga
March 5th, 2008 at 1:21 am

Kalakkal nanbare! without post production you could achieve the best in a natural way! Great stuff!

()sai Chela
March 5th, 2008 at 2:18 am

முதல் படத்தில் தண்ணீரில் அலைகள் இல்லாமல் ஒரு பெரிய கண்ணாடியை விரித்து வைத்து எடுத்தது போல் இருக்கிறது. பிரமாதம்.
சகாதேவன்

s.vadivelmurugan
March 5th, 2008 at 3:11 am

அசத்தலான படங்கள்.
வெற்றிபெற வாழ்த்துக்கள்…!

நிமல்
March 5th, 2008 at 5:49 am

அனைவருக்கும் எனது நன்றிகள்.

Baranee
March 5th, 2008 at 4:29 pm

2nd one is very nice…

Athi
March 6th, 2008 at 5:08 am

amazing….or should say astounding….i really like those colours in the second photograph..and the angle as well…
:-)

Kannan
March 6th, 2008 at 4:29 pm

The first one is quite serene and peaceful. Second one is amazing and beautiful.

priya
March 13th, 2008 at 2:52 pm

unga second silhouette shot arumai.. colors are great. all the bestu..

balu
March 16th, 2008 at 6:12 am

Wonderful pictures! Amazing! All the best!

Sathya
March 17th, 2008 at 1:13 am

Leave a Reply