Posted under SUNSET on March 8th, 2007 by Baranee
சிவப்பு சூரியன்
Posted under SUNSET on February 22nd, 2007 by Baranee
மாலைச் சூரியன்
Tags: Sunset, சூரியன், மாலைச் சூரியன், சூரியன் மறைதல்
Posted under SUNSET on February 13th, 2007 by Baranee
தகிக்கும் சிவப்பு சூரியன்.
இடம்: மடரானி , பெரு ( Matarani / Peru )
Tags: சிவப்பு சூரியன், சிகப்பு சூரியன் , Sunset
Posted under SUNSET on February 12th, 2007 by Baranee
கோடை காலத்து மாலைச் செவ்வானம்.
இடம்: ஆலிசண்ட் (Alesund) , நார்வே
நாள்: 22.06.2005
Tags: Sunset, Alesund, Summer Sunset, Norway
Posted under SUNSET on January 21st, 2007 by Baranee
மாலைச் சூரியன் மறையும் நேரம்.
இடம்: Callao / பெரு .
Posted under SUNSET on January 18th, 2007 by Baranee
மாலைப்பொழுதில் மயங்க வைக்கும் வண்ணத்தில் ஒரு அழகான காட்சி.
பழைய பதிவு
Posted under SUNSET, புகைப்படக்கலை on January 7th, 2007 by Baranee
இப்புடி இருந்த நான்…
முதல் படத்தில் அனைத்தும் இருக்கிறது, நல்ல காட்சியமைப்பு , படத்திற்கு அழகு செய்ய முன்பகுதியில் சில
பொருட்கள், கடற்கரை நீரில் சூரியனின் பிரதிபலிப்பு. இவை அனைத்தும் இருந்தும் படத்தில் ஒரு வசீகரம் இல்லை. ஒளியின் அளவு கூடுதலாகவும் வண்ணங்கள் கவர்ச்சியாகவும் இல்லாததால் படம் ஒரு உயிரோட்டம் இன்றி காட்சியளிக்கிறது.
Posted under SUNSET on January 4th, 2007 by Baranee
மாலைச் சூரியன் மறையும் பொழுதினிலே…
இடம்: வெனிசுவேலா நாட்டுக் கடற்கரை.
Posted under SUNSET on January 3rd, 2007 by Baranee
இடம்:வெனிசுவேலா நாட்டுக் கடற்கரை
Posted under SUNSET on January 1st, 2007 by Baranee
விடைபெறும் சூரியன்.
நாள்: 31.12.2006